உலக புகழ்பெற்ற பல்கேரிய நாட்டை தீர்க்கதரிசியான பாபா வங்கா தன் வாழ்நாளில் கணித்து சொன்ன பல விஷயங்கள் அப்படியே நிஜமாக நடந்துள்ளன. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதல், சுனாமி பேரழிவு, பிரெக்சிட் மற்றும் பராக் ஒபாமா அதிபராவது வரை இவரது பல கணிப்புகள் அப்படியே பலித்துள்ளன. இந்நிலையில் 2026-ம் ஆண்டின் கடைசி மாதங்களில் சில ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்க வாய்ப்புள்ளது. இந்த ராசிக்காரர்களின் தலைவிதி முற்றிலுமாக மாறும் என்று பாபா வங்கா கணித்துள்ளார்.