குரு பார்வை என்பது செல்வம், கல்வி, ஆன்மிகம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு அடிப்படை. வியாழக்கிழமை பிறந்தவர்கள்.
பணம் சம்பாதிக்க பல வழிகளை கண்டுபிடிப்பார்கள்.தொழிலில், வியாபாரத்தில், கல்வியில், சட்டத் துறையில் முன்னேற்றம் காண்பார்கள்.சொகுசு வாழ்க்கை, சுகவாழ்வு, நம்பிக்கையான உறவுகள் ஆகியவற்றில் பஞ்சம் இருக்காது.
“மண் அள்ளிப்போட்டாலும் அது பொன்னாகும்” என்பது இவர்களின் அதிர்ஷ்டத்தைச் சித்தரிக்கும் ஒரு உவமை. எந்த வேலையையும் செய்கிறபோது, அதில் வெற்றி பெறும் திறமை இவர்களுக்கு இயற்கையாகவே உண்டு. குருவின் பார்வை இவர்களை கோடிகளை குவிக்கும் நிலைக்கு கொண்டு செல்லும்.