மீன ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாள். உங்கள் அறிவும் திறமையும் பல பணிகளை முடிக்க உதவும். இருப்பினும் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. தேவையுள்ளவர்களுக்கு உதவுவது நல்ல பலன் தரும்.
குறிப்பு: இங்கு வழங்கப்பட்டுள்ள ஜோதிட தகவல்கள் மத நம்பிக்கைகள் மற்றும் ஜோதிடக் கருத்துக்களை அடிப்படையாக கொண்டவை. இவை பொதுவான கணிப்புகள் மட்டுமே. இதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை என்பதால் தேவையான நிபுணர்களின் ஆலோசனை பெறலாம்.