லட்சுமி தேவி முன் இந்த ஒரு 'வெள்ளை' பொருளை வைத்தால் 'பணக்கஷ்டம்' உடனே நீங்கும்!!

First Published | Nov 7, 2024, 8:46 AM IST

Alum Astro Remedies : நீங்கள் நிதி நெருக்கடியால் போராடிக் கொண்டிருந்தால், படிகாரத்தை உங்கள் வீட்டில் இப்படி வைத்து பாருங்கள் நல்ல பலன்களை காண்பீர்கள்.

Alum For Removing Financial Crisis At Home In Tamil

படிகாரத்தை பற்றி நீங்கள் நிறைய விஷயங்களை கேள்வி பட்டிருப்பீர்கள். ஜோதிடத்தின் படி, படிகாரம் பணத்தை ஈர்க்கும் என்று சொல்லப்படுகிறது. படிகாரத்தை உங்கள் வீட்டில் பாதுகாப்பாக வைத்தால் பல நன்மைகளை பெறுவீர்கள். மத நம்பிக்கைகளின் படி, லட்சுமி தேவி வீட்டின் பாதுகாப்பில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. அதே வேலையில் படிகாரம் செல்வத்தை ஈர்க்கும் என்றும் சொல்லப்படுகின்றது.

Alum For Removing Financial Crisis At Home In Tamil

அந்த வகையில், படிகாரத்தை உங்கள் வீட்டில் வைத்திருந்தால் பண இழப்பு ஏதும் ஏற்படாது, உங்களுக்கு சாதகமான விளைவுகள் நடக்கும் மற்றும் உங்களுக்கு செல்வத்திற்கு இடையூறான குறைபாடுகள் நீங்கும். அதுமட்டுமின்றி, கிரகத்தால் உங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டால் கூட, படிகாரம் அவற்றை சரி செய்து பணத்தை அதிகரிக்க செய்யும்.

இதையும் படிங்க:  முகத்துல படிகாரத்தை 'இப்படி' யூஸ் பண்ணுங்க.. சும்மா உங்க முகம் பளபளனு மின்னும்!

Tap to resize

Alum For Removing Financial Crisis At Home In Tamil

பணக்கஷ்ட நீங்க படிகாரத்தை பாதுகாக்கும் முறை:

படிகாரத்தை பாதுகாப்பாக வைப்பதற்கு முன் நீங்கள் ஒரு நாளை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு நீங்கள் வெள்ளிக்கிழமையை தேர்ந்தெடுக்கலாம். இந்நாளில் படிகாரத்தை ஒரு சுத்தமான சிவப்புத் துணியில் கட்டி அதை உங்கள் வீட்டின் பூஜையில் இருக்கும் லக்ஷ்மி தேவி முன் ஒரு வாரம் அப்படியே வைத்து விடுங்கள். 

இதையும் படிங்க:  Alum Benefits : 'படிகாரம்' உடலுக்கு தரும் நன்மைகள். பற்றி தெரியுமா..? தெரிஞ்சா ஷாக் ஆவிங்க!

Alum For Removing Financial Crisis At Home In Tamil

ஒரு வாரம் கழித்து நீங்கள் வெள்ளிக்கிழமை அன்று அந்த படிகாரத்தை அதிலிருந்து எடுத்து, பிறகு அதை சிவப்பு ரோஜாக்கள் மேல் வைத்து வீட்டில் பாதுகாப்பாக வைக்கவும். இதை நீங்கள் செய்வதன் மூலம் சில நாட்களிலே அதன் மூலம் உங்கள் வீட்டில் நேர்மறை விளைவுகள் ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள்.

முக்கிய குறிப்பு : ரோஜா பூவை அடுத்த 11 வெள்ளிக்கிழமைகளில் மாற்றிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Latest Videos

click me!