Indraya Rasi Palan in Tamil : பிப்ரவரி 21 மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். பண லாபம், பதவி உயர்வு, சந்தோஷம் மற்றும் டென்ஷனிலிருந்து விடுதலை கிடைக்கும்.
21 பிப்ரவரி 2025 ராசி பலன் – பணம், பதவி, அந்தஸ்து உயரும்; டாப் 5 லக்கி சார்ம் யார் யார்?
லக்கி ராசி 21 பிப்ரவரி 2025: பிப்ரவரி 21, வெள்ளிக்கிழமையான இன்று 5 ராசிக்காரங்களுக்கு பண லாபம் கிடைக்கப் போகிறது. இவர்களது வாழ்க்கையில சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. இவங்க செஞ்சு முடிக்காமல் வைத்திருந்த வேலை எல்லாம் முடிவுக்கு வரும். பிள்ளைகள் தொடர்பான டென்ஷன் ஏதாவது இருந்தால் அது சரியாகும். பிப்ரவரி 21 அன்று அதிர்ஷ்டமான 5 ராசிகள் இதோ - மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி மற்றும் கும்பம்.
26
ரிஷப ராசிக்காரங்களுக்கு பதவி உயர்வு
இந்த ராசியினருக்கு வேலையில பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டாகும். கரியர் தொடர்பாக நல்ல செய்தி கிடைக்கும். அனுபவம் உள்ளவர்களின் உதவியும், அவர்கள் மூலம் ஆதாயமும் உதவி கிடைக்கும், அதனால சரியான முடிவு எடுக்க ஈஸியா இருக்கும். ஷாப்பிங்கில் நேரம் செலவிடுவீர்கள். வெளியில் கொடுத்து வர வேண்டிய பணம் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
36
கன்னி ராசியினருக்கு சந்தோஷமான நேரம்
இந்த ராசிக்காரங்க இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க. குடும்ப உறவுகள்ல நெருக்கம் இருக்கும். மாமா வீட்டுப் பக்கம் இருந்து பணம் உதவி கிடைக்கும். வேலையில கொடுத்த டார்கெட்டை நேரத்துக்குள்ள முடிச்சதால பாஸ் கிட்ட குட் பேர் வாங்கலாம். குடும்பத்தோட ஜாலியா ஒரு ட்ரிப் போகலாம். காதல் உறவுல சக்சஸ் கிடைக்கும்.
இந்த ராசிக்காரங்களுக்கு இருந்த பெரிய டென்ஷன் ஏதாவது சரியாகும். புடிச்ச சாப்பாடு கிடைக்கும். கடவுள் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல ஆர்வம் இருக்கும். நல்ல புத்தகம் படிச்சா மனசுல ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும். குடும்பத்துல சின்னதா ஒரு கெட்-டு-கெதர் நடக்கலாம். ரொம்ப நாளா பெண்டிங்ல இருந்த வேலை ஏதாவது முடிஞ்சா சந்தோஷமா இருக்கும்.
இந்த ராசியினருக்கு அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தோட வெளியில் சென்று வருவீர்கள். பழைய பிரண்ட்ஸை பார்த்து சந்தோஷப்படுவீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கிடைக்கும். புது காதல் உருவாகலாம். மாணவர்களுக்கு நேரம் நல்லா இருக்கு. சொத்து, சுகம் சேரும்.
இந்த ராசிக்காரங்களுக்கு திடீரென்று பண லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இன்று இவர்கள் கேட்காமலேயே நிறைய கிடைக்கும். மாமியார் வீட்டிலிருந்து விலை உயர்ந்த பரிசு கிடைக்கும். இல்லையென்றால் சொத்தில் கூட பங்கு கிடைக்கலாம். குடும்பத்தோட வெளியில் சென்று வருவீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு அற்புதமான நாளாக இருக்கும். காதல் வாழ்க்கைக்கும் நேரம் நல்லா இருக்கு.