Amazon Summer Sale 2022: அமேசான் வலைதளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் லேப்டாப் மாடல்களுக்கு வழங்கப்படும் சிறந்த சலுகை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
அமேசான் வலைதளத்தில் அமேசான் சம்மர் சேல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனையில் அனைத்து பொருட்களுக்கும் விசேஷ சலுகை மற்றும் பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கம்ப்யூட்டர்கள், லேப்டாப் மற்றும் அக்சஸரீக்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன.
லேப்டாப் மாடல்கள் மட்டும் இன்றி ஸ்மார்ட்போன், மொபைல் போன் அக்சஸரீக்கள் மற்றும் பல்வேறு மின்சாதன பொருட்களுக்கும் அமேசான் சம்மர் சேல் விற்பனையில் சிறந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.
Mi நோட்புக் அல்ட்ரா:
சியோமி நிறுவனத்தின் Mi நோட்புக் அல்ட்ரா லேப்டாப் மாடலை வாங்கும் போது ரூ. 17 ஆயிரம் வரை சேமிக்க முடியும். இந்தியாவில் இந்த லேப்டாப் விலை ரூ. 60 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், இது சிறப்பான சலுகையாக அமைந்துள்ளது.
அம்சங்கள்:
11th Gen இண்டெல் டைகர் லேப் கோர் i5 பிராசஸர்
16GB DDR4 3200 MHz ரேம்
512GB ரேம்
15.6 இன்ச் டிஸ்ப்ளே, IPS 3.2K ரெசல்யூஷன்
லெனோவோ ஐடியாபேட் ஸ்லிம் 5:
அமேசான் சிறப்பு விற்பனையில் கிடைக்கும் மற்றொரு சிறந்த லேப்டாப் இது ஆகும். இந்த லேப்டாப் வாங்குவோருக்கு எக்சேன்ஜ் சலுகையில் ரூ. 18 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அம்சங்கள்:
11th Gen இண்டெல் டைகர் லேக் கோர் i5 பிராசஸர்
16GB DDR4-3200 ரேம்
512GB SSD
15.6 இன்ச் ஸ்கிரீன், ஆண்டி-கிளேர் டிஸ்ப்ளே
அசுஸ் விவோபுக் 15 (2021)
இந்த எடை குறைந்த லேப்டாப் மாடல் முழு சார்ஜ் செய்தால் ஆறு மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. இது பிஸ்னஸ் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு இறுக்கிறது. இந்த லேப்டாப் மாடலுக்கு 30 சதவீதம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது.
அம்சங்கள்:
இண்டெல் கோர் i3-10110U
8GB DDR4 2666MHz
1TB SATA 5400RPM
15.6 இன்ச் ஸ்கிரீன்
FHD 1920x1080 பிக்சல் LED பேக்லிட் LCD, ஆண்டி கிளேர் டிஸ்ப்ளே
லெனோவோ ஐடியாபேட் ஸ்லிம் 3
இந்த குறைந்த விலை 10th Gen லேப்டாப் இந்த அமேசான் விற்பனையில் வாங்க சிறந்த தேர்வாக இருக்கும். இது பிஸ்னஸ் மற்றும் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 1.7 கிலோ எடை கொண்டிருக்கும் இந்த லேப்டாப் முழு சார்ஜ் செய்தால் எட்டு மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. இந்த லேப்டாப் வாங்குவோர் அதிகபட்சமாக ரூ. 23 ஆயிரத்து 500 வரை சேமிக்க முடியும்.
அம்சங்கள்:
10th Gen இண்டெல் கோர் i3-10110U
8GB DDR4 2666 ரேம்
256GB SSD
15.6 இன்ச் ஸ்கிரீன்
ஆண்டி கிளேர் டிஸ்ப்ளே