நடு ராத்திரியில் நடிகையின் அறைக்குள் நுழைந்த இளைஞர்.. கதவை பூட்டிக் கொண்டு உல்லாசம்.. போலீசில் கதறல்.

Published : Jul 06, 2022, 06:01 PM ISTUpdated : Jul 06, 2022, 06:06 PM IST
நடு ராத்திரியில் நடிகையின் அறைக்குள் நுழைந்த இளைஞர்.. கதவை பூட்டிக் கொண்டு உல்லாசம்.. போலீசில் கதறல்.

சுருக்கம்

சத்தீஸ்கரில் திரைப்பட நடிகை ஒருவர் சக நடிகரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சத்தீஸ்கர் மாவட்டம் பிளாஸ்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது . 

சத்தீஸ்கரில் திரைப்பட நடிகை ஒருவர் சக நடிகரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சத்தீஸ்கர் மாவட்டம் பிளாஸ்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

பெரும்பாலும் திரைத் துறையில் இருப்பவர்கள் பாலியல் சீண்டல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவம் பரவலாக அதிகரித்து வருகிறது. மொழி, இனம், மாநிலம் கடந்து திரைத்துறையில் இருக்கும் பெண்கள் ஆண்களால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு அது தொடர்பாக அவர்கள் புகார் கொடுத்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்த வரிசையில் இளம் நடிகை ஒருவர் சக நடிகரால் பாலியல் வண்புனர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

முழு விவரம் பின்வருமாறு:-  இதுகுறித்து போலீசார் தெரிவித்த தகவலின்படி 24 வயதே ஆன இளம் நடிகை சத்தீஸ்கரி மொழி படங்களில் நடித்து வருகிறார், அவர் வேதபர்சதா மஸ்துரியில் வசிக்கும்  இளம் நடிகர் ஒருவருடன் படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருவரும் படப்பிடிப்பு ஒன்றுக்காக ராய்பூருக்கு சென்றனர். அப்போது அங்கிருந்து அவரது தோழியான மற்றொரு பெண்ணும் அவருடன் பிலாஸ்பூர் சென்றனர். அப்போது இரவு நேரமாகிவிட்டதால் அந்த இளைஞர் நடிகையையும் அவரது தோழியையும் தங்கள் வீட்டில் தங்கும்படி கூறினார்.

இருவரும் அந்த இளைஞரின் வீட்டில் தங்க ஒப்புக்கொண்டனர். அப்போது அன்று நள்ளிரவு அந்த இளைஞர் கதவை தட்டினார். அப்போது அந்தப் பெண்கள் கதவை திறந்தனர், கதவு திறந்தவுடன் ஒரு இளைஞர்கள் உள்ளே நுழைந்து  நடிகை உடன் தங்கியிருந்த இளம் பெண்ணை மற்றொரு வாலிபர் கையை பிடித்து இழுத்துச் சென்றார். பின்னர் அறையின் கதவு மூடப்பட்டது, இந்நிலையில் அறையில் தனியாக இருந்த நடிகையுடன் கட்டாயத்தின் பேரில் அந்த இளைஞர் உடலுறவில் ஈடுபட்டார். 

 

இதன் பின்னர் அந்தப் பெண் கதறி அழுதார். ஆனால் கட்டாயம் திருமணம் செய்து கொள்வதாக அந்த இளைஞர் வாக்குறுதி அளித்தார். பின்னர் இதே காரணத்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவிப்பதாக தெரிகிறது. ஆனால் தற்போது திருமணம் செய்துகொள்ள அவர் மறுத்துள்ளார், இதுகுறித்து அந்த இளம் நடிகை மஸ்தூரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞர்களை தேடி வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!