இளம்பெண்ணை கதற கதற பலாத்காரம் செய்த கிழவன்... ஆத்திரம் தீராததால் இரும்பு கம்பியை பிறப்புறுப்பில் சொருகி கொடூரம்..!

Published : Jan 29, 2020, 01:09 PM IST
இளம்பெண்ணை கதற கதற பலாத்காரம் செய்த கிழவன்... ஆத்திரம் தீராததால் இரும்பு கம்பியை பிறப்புறுப்பில் சொருகி கொடூரம்..!

சுருக்கம்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு நூற்பாலையில் சூப்பர்வைசராக வேலை செய்பவர் யோகிலால் ரஹங்கதாலே (52). இவரும், இவருடன் வேலை செய்யும் ஒரு வாலிபர் மற்றும் அவரது 19 வயது சகோதரி அவர்களது உறவுக்காரப் பெண் ஆகியோர் தனியாக வீடு வாடகை எடுத்து தங்கியிருந்தனர். கடந்த 21-ம் தேதியன்று இளம்பெண்ணின் சகோதரர் தனது உறவுக்காரப் பெண்ணுடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். 

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்து ஆத்திரம் தீராததால் இரும்பு கம்பியை பிறப்புறுப்பில் சொருகி சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய காமக்கொடூரனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.  

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு நூற்பாலையில் சூப்பர்வைசராக வேலை செய்பவர் யோகிலால் ரஹங்கதாலே (52). இவரும், இவருடன் வேலை செய்யும் ஒரு வாலிபர் மற்றும் அவரது 19 வயது சகோதரி அவர்களது உறவுக்காரப் பெண் ஆகியோர் தனியாக வீடு வாடகை எடுத்து தங்கியிருந்தனர். கடந்த 21-ம் தேதியன்று இளம்பெண்ணின் சகோதரர் தனது உறவுக்காரப் பெண்ணுடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். 

இந்நிலையில், வீட்டில் தனியாக இளம்பெண் மட்டும் இருந்து வந்துள்ளார். பல நாட்களாக அவள் மீது வெறிக்கொண்டிருந்த யோகிலால் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த போது அலறியபடி கூச்சலிட்டார். இதனையடுத்து, யோகிலால் ஒரு துணியை அந்த பெண்ணின் வாய்க்குள் திணித்து, கயிறால் கையை கட்டிப்போட்டு ஆசைதீர கதற கதற பலாத்காரம் செய்துள்ளார். 

இதையும் படிங்க;- டி.ஆர்.பாலு பதவி பறிப்பு..! ஸ்வீட் எடு.. கொண்டாடு..! தஞ்சையில் உற்சாகத்தில் உடன் பிறப்புகள்..!

இதையும் படிங்க;- எங்க அண்ணி டிரஸ்ஸே இல்லாம எவ்வளவு அழகாக இருக்கா பாரு... செல்போனில் ஆபாச படம் காட்டிய கணவர்... மனைவி எடுத்த விபரீத முடிவு..!

மேலும், வெறி அடங்காததால் அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பி ஒன்றை சொருகி சித்ரவதை செய்துள்ளார். இந்த கொடூரச் சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு பிறகு அந்த பெண்ணின் சகோதரன் சொந்த ஊரில் இருந்து திரும்பி வந்தார். அவரிடம் நடந்த கொடுமைகளை கதறியபடி இளம்பெண் கூறியுள்ளார். இதனையடுத்து, யோகிலால் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் யோகிலால் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!