கிஸ் அடித்து.. பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் பாதிரியார் வீடியோ வைரல்..!

By vinoth kumar  |  First Published Mar 14, 2023, 11:25 AM IST

கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் பாதிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் திடீரென காரில் வந்த கும்பல் பாதிரியாரை சரமாரியாக தாக்கி விட்டு அவர் வைத்திருந்த லேப்-டாப் மற்றும் செல்போனை அந்த கும்பல் பறித்துச் சென்றது.


பாதிரியார் ஒருவர் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் பாதிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் திடீரென காரில் வந்த கும்பல் பாதிரியாரை சரமாரியாக தாக்கி விட்டு அவர் வைத்திருந்த லேப்-டாப் மற்றும் செல்போனை அந்த கும்பல் பறித்துச் சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதுதொடர்பாக பாதிரியர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை.

Latest Videos

இதையும் படிங்க;- 55 வயசுல கள்ளக்காதல் தேவையா? கைவிட மறுத்து நள்ளிரவில் ரோட்டில் மாமியார் செய்த காரியம்.. நேரில் பார்த்த மருமகன்

இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான பாதிரியார் ஒரு பெண்ணுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், டிக்-டாக் பாணியில் பாடல் பாடுவது, முத்தம் கொடுப்பது, நெருக்கமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க;-  ஆடு மேய்க்க சென்ற மனைவி.! அரை நிர்வாண கோலத்தில் கண்ட கணவர்.! நடந்தது என்ன?

இது போன்ற பாலியல் புகார் அந்த பாதிரியார் மீது உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேவாலயம் வரும் பெண்களிடம் டபுள் மினிங்கில் தகாத முறையில் பேசியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாதிரியாரை தாக்கி லேப்டாப்பை எடுத்து சென்றவர்கள் கொல்லங்கோடு சேர்ந்தவர்கள் தான் என்றும் அவர் தான் இந்த வீடியோடிவை வெளியிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிரியார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

click me!