கண்டவன்கிட்ட கள்ளத்தொடர்பு வைத்திருந்த கள்ளக்காதலி.. 45 வயது ஆண்டியால் 28 வயது இளைஞர் செய்த காரியம்..!

Published : Nov 10, 2021, 03:20 PM IST
கண்டவன்கிட்ட கள்ளத்தொடர்பு வைத்திருந்த கள்ளக்காதலி.. 45 வயது ஆண்டியால் 28 வயது இளைஞர் செய்த காரியம்..!

சுருக்கம்

சென்னை அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (28). கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.  இவரின் வீட்டருகே கணவனை இழந்த 43 வயது பெண்  ஒருவர் தனிமையில் வசித்து வந்தார். இந்நிலையில், அந்த பெண்ணுடன் கார் ஓட்டுநர் சுரேஷ்க்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

சென்னையில் கள்ளக்காதலி பல ஆண்களுடன் தொடர்பில் இருந்ததால் அதிர்ச்சியடைந்து இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (28). கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.  இவரின் வீட்டருகே கணவனை இழந்த 43 வயது பெண்  ஒருவர் தனிமையில் வசித்து வந்தார். இந்நிலையில், அந்த பெண்ணுடன் கார் ஓட்டுநர் சுரேஷ்க்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இதையும் படிங்க;- அடப்பாவிகளா.. 50 ஆண்டு அதிமுக வரலாறு, ஐந்தே ஆண்டில் ஸ்வாகா.. SP.வேலுமணி மீது அதிமுக முன்னாள் நிர்வாகி பகீர்.!

இந்நிலையில், அவர்களின் கள்ளத்தொடர்பில் திடீரென்று விரிசல் ஏற்பட்டது. மேலும், அந்த பெண் மேலும் சில ஆண்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதனால், சுரேஷ் அதிர்ச்சியடைந்து மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண்ணிடம் கேட்டதற்கு அவர் சரியான பதில் கூறவில்லை. 

இதையும் படிங்க;- கள்ள உறவில் அம்மா.. கேட்டு தொந்தரவு செய்த தந்தை.. பதில் சொல்ல மறுத்த 7வயது மகள் துடிதுடிக்க கொலை..!

இதனால்,  சுரேஷ்  நேற்று முன்தினம் திருமங்கலம் பகுதியில் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே தீயை அனைத்து சுரேசை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையும் படிங்க;- தனியாக செல்லும் பெண்களின் அழகான, எடுப்பான மார்பகங்களை தொடும் இளைஞர்.. 100 பேரிடம் சில்மிஷம் செய்தது அம்பலம்.!

இதுதொடர்பாக திருமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!