BREAKING : சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமிநாதன் பட்டப்பகலில் வெட்டி படுகொலை.. அதிர்ச்சி சம்பவம் !

Published : Sep 07, 2022, 03:10 PM IST
BREAKING : சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமிநாதன் பட்டப்பகலில் வெட்டி படுகொலை.. அதிர்ச்சி சம்பவம் !

சுருக்கம்

அரியலூர் அணைக்குடம் கிராமத்தில் பட்டப்பகலில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமிநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம், அணைக்குடம் கிராமத்தில் பட்டப்பகலில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமிநாதன் வெட்டி படுகொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் வெறிச்செயலை செய்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..ஒன்றிணைவோம் வா.. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இவர்தான்.! எடப்பாடியா? பன்னீரா? குழப்பத்தில் ர.ரக்கள்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Babita Singh Reporting: ஒரு கொலை.. பல சந்தேகங்கள்! வீட்டுக்குள்ளேயே மறைந்திருக்கும் அதிர்ச்சி ரகசியம் – படம் எப்படி இருக்கு?
திருமணத் தடையை நீக்குவதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய ஜோதிடர்..! கோவையில் பரபரப்பு