காரைக்காலில் ஒன்றை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் பெண் உயிரிழந்துள்ளார்.
கடந்த நான்கு நாட்களில் 20க்கும் மேற்பட்டவர்கள் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 35 வயது கொண்ட பெண் கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்காலில் ஒன்றை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..100 சதவீதம் உண்மையாக இருந்தேன்.. ஆனால் எனக்கு.? விவாகரத்து குறித்து உண்மையை உடைத்த சமந்தா
இதையும் படிங்க..ஏப்ரல் 4ம் தேதி விடுமுறை.. மதுக்கடை, இறைச்சிக்கடை இயங்காது.! முழு விபரம்