இளம் நாயகனால் முறியடிக்க பட்ட கபாலி சாதனை......!!!

Asianet News Tamil  
Published : Oct 13, 2016, 06:07 AM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
இளம் நாயகனால் முறியடிக்க பட்ட கபாலி சாதனை......!!!

சுருக்கம்

இந்த வருடம் வெளியான கபாலி படம் உலகம் முழுவதும் ரிலிஸாகி வசூல் சாதனை படைத்து விட்டது. இப்படத்தின் டீசர் கூட சமூக வலைத்தளத்தில், ஒரு நாள்லில் 5  மில்லியன் பார்வையாளர்களால் பார்க்க பட்டு பெரிய சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்த சாதனையை வளர்ந்து வரும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் முறியடித்துள்ளார். என சொல்ல படுகிறது.

கரணம் தற்போது இவர் வாணி கபூருடன் இணைந்து நடித்த 'பேபிற்க' படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவர ஒரே நாளில் 9 மில்லியனுக்கு மேல் பார்வையிட்டுள்ளனர்.

அதே போல் தற்போது வரை   இந்த ட்ரைலர் 11 மில்லியனை பார்வர்களர்களை  தாண்டியுள்ளது, இதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் விளம்பரம் அனைத்திலும் லிப்-லாக் காட்சிகள் வைத்து வெளியிட்டது தன ட்ரைலர் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்ததாக கூறப்பட்டது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இனி பேச்சு இல்ல; வீச்சு தான்... களத்தில் குதித்த குணசேகரன்; கதறப்போகும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
அடித்தாரா கம்ருதீன்? ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சாண்ட்ரா - பின்னணி என்ன?