2.0 பற்றிய ரகசியத்தை வெளிப்படுத்திய எமி ஜாக்சன்......!!!

Asianet News Tamil  
Published : Oct 13, 2016, 05:35 AM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
2.0 பற்றிய ரகசியத்தை வெளிப்படுத்திய எமி ஜாக்சன்......!!!

சுருக்கம்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும்   2.0 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பில் கூட நீண்ட இடைவெளிக்கு பிறகு அண்மையில் தன  ரஜினி கலந்து கொண்டு நடித்திருந்தார்.

சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் ஒரு பாடல் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் தன்னுடைய  படப்பிடிப்பு காட்சிகள் முடிந்துவிட்டதாக எமி ஜாக்சன் இது வரி வெளிவராத இந்த தகவலை வெளியிட்டிருகிறார். 

அத்துடன் ரஜினிகாந்துடன் எடுத்து கொண்ட  ஒரு புகைப்படத்தையம்   தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எதிர்நீச்சல் 2: ஆதி குணசேகரனின் ஆட்டம் க்ளோஸ்? ஜனனியின் மாஸ் ரீ-என்ட்ரி! நிலைகுலைந்து போன ஏ.ஜி!
"பாரதி கண்ணம்மா" புகழ், ரோஷினிக்கு ரகசிய திருமணம்.! மணமகன் யார் தெரியுமா?