நடிகர் ஒய்.ஜி. மகேந்திரா மகன் ஹர்ஷவர்தனா - ஸ்வேதா திருமணம்...! பிரபலங்கள் வாழ்த்து..!

Asianet News Tamil  
Published : Feb 12, 2018, 11:30 AM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
நடிகர் ஒய்.ஜி. மகேந்திரா மகன் ஹர்ஷவர்தனா - ஸ்வேதா திருமணம்...! பிரபலங்கள் வாழ்த்து..!

சுருக்கம்

ygmahendran son harshavarthana and swetha marriage

நடிகர் ஒய்.ஜி. மகேந்திரா மகன் ஹர்ஷவர்தனா - ஸ்வேதா திருமணம் நேற்று காலை சென்னை நிலாங்கரையில் உள்ள ராணி மஹால், புளூ லகூன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

இவர்களின் திருமணதிற்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தனுஷ், தனுஷ், நடிகர் பிரபு, உள்ளிட்ட பல கலைஞர்கள் நேரில் சென்று வாழ்த்தினார். 

ஹர்ஷவர்தனா - ஸ்வேதா திருமண புகைப்படத்தொகுப்பு இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
மகனுக்காக சொத்தை உதறிய செல்வநாயகி! தனிமையில் வாடும் சத்யா - விறுவிறுப்பான எபிசோட்!