சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா …. ஏப்ரல் 27 ல் ரிலீஸ்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

Asianet News Tamil  
Published : Feb 10, 2018, 08:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா …. ஏப்ரல் 27 ல் ரிலீஸ்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

சுருக்கம்

Rajinikanth kala fils will be release april 27th

இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி ரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வொண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள திரைப்படம் காலா.  இந்த படத்தில் அவருடன் ஹுமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திர கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சிறுவயதில் திருநெல்வேலியில் இருந்து மும்பைக்கு தப்பி செல்லும் ரஜினிகாந்த் அங்கு சக்தி வாய்ந்த டான் ஆக தாராவியில் வாழ்ந்து வருகிறார்.  அவரை எதிர்ப்பவர்களுக்கு காலாவாக அவர் இருக்கிறார். வித்ததியாசமான கதைக்களத்துடன் இந்தப்படம் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் 2.0 என்ற படத்திலும்  ரஜின்காந்த் நடித்து வருகிறார்.ஆனால்  2.0 படத்தின் விஷுவல் எபக்ட்ஸ் வேலைகள் முடிவடைய காலதாமதமாகும் என்பதால் முதலில் காலா படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த படம் வருகிற ஏப்ரல் 27ந்தேதி திரைக்கு வரும் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயண் இசையமைத்து உள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!