"அடிக்குற குளிருக்கு ஏம்மா நீ வேற...!" செக்ஸி போஸ்களால் இளசுகளை சூடேற்றும் யாஷிகா - பிட்டு பட நடிகையுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கலாய்

Published : Nov 25, 2019, 10:33 PM IST
"அடிக்குற குளிருக்கு ஏம்மா நீ வேற...!" செக்ஸி போஸ்களால் இளசுகளை சூடேற்றும் யாஷிகா - பிட்டு பட நடிகையுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கலாய்

சுருக்கம்

அடல்ட் பட விரும்பிகளின் கவர்ச்சி கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் மூலம் இளசுகளின் மத்தியில் படு ஃபேமசான யாஷிகா, 'பிக்பாஸ்-2' நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். 

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர், அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகிவரும் அவர், தற்போது 'பிக்பாஸ்' நண்பர் மஹத்துடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
ஷுட்டிங் இல்லாத நாட்களில் பார்ட்டிக்கு செல்வது, ஆண் நண்பர்களுடன் குடித்துவிட்டு கும்மாளமிடுவது என செம ஜாலியாக பொழுதை கழிக்கும் யாஷிகா, சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவ்வாக உள்ளார். 

அவ்வப்போது, இரவு பார்ட்டிகளில் ஆண் நண்பர்களுடன் கிளுகிளுப்பாக ஆட்டம் போடும் வீடியோக்களையும், கவர்ச்சி புகைப்படங்களையும் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்வதையும் அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். 

இந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காடச் செய்த  நிலையில், தற்போது, யாஷிகாவின் புதிய ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

ஃபோட்டோ ஷுட்டின் போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களையும் யாஷிகாதான், தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
 https://twitter.com/iamyashikaanand/status/1198955162045272064/

பிங்க் நிற அரை குறை உடையில், முன்னழகை காட்டியபடி விதவிதமான போஸ்களில் யாஷிகா படைத்திருக்கும் இந்த கவர்ச்சி விருந்து, பல ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. 

சூடேற்றும் அவரது புகைப்படங்களைப் பார்க்கும் இளசுகள், "அடிக்குற குளிருக்கு ஏம்மா நீ வேற..." என பெருமூச்சி விட்டபடி, லைக்குளை அள்ளி வீசி வருகின்றனர். ஒரு சில ரசிகர்களோ, பிட்டுபட நடிகை மியா கலிபாவுடன் யாஷிகாவை ஒப்பிட்டு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!