வைரமுத்து எழுதிய பாடலால் பிளாப் ஆன மணிரத்னம் படம் பற்றி தெரியுமா?

வைரமுத்து எழுதிய பாடலால் பிளாப் ஆன மணிரத்னம் படம் பற்றி தெரியுமா?

Published : Mar 27, 2026, 04:03 PM IST

திருடா திருடா திரைப்படத்தில், கவிஞர் வைரமுத்து எழுதி, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சாகுல் ஹமீது அவர்கள் பாடிய 'ராசாத்தி! என்னுசுரு என்னதில்ல!' எனும் பாடல் ஒரு தனித்துவமான பாடல் ஆகும். எந்தவொரு இசைக்கருவியையும் பயன்படுத்தாமல், ஒரு பாடலுக்கு இசையமைக்கும் முறையை 'அகபெல்லா (Acapella)' என்பர். அவ்வாறாக இந்திய திரையுலகில் முதன்முதலாக பாடப்பட்ட அகபெல்லா பாடல் இதுவே ஆகும். இந்த பாடலை கேட்டவர்களால் கவிஞர், இசையமைப்பாளர் மற்றும் பாடகரை பாராட்டாமல் இருக்கமுடியாது. திரைப்படம் வெற்றிபெறாவிட்டாலும், இந்த பாடல் பெருமளவில் ரசிக்கப்பட்டது

02:39Vijay - Trisha | சீனியர் விஜய்... ஜூனியர் த்ரிஷா..! இருவருக்கும் வயசு வித்தியாசம் இவ்வளவா?
01:5226-ஆவது திருமணநாள் குடும்பத்தோடு கொண்டாடிய அஜித் - போட்டோசை லீக் செய்த ஷாலினி!
02:48'பிகில்' படத்துல 6 மாசம் நடிச்சும்... சம்பளம் இவ்ளோதானா? உண்மையை உடைத்த இந்திரஜா!
02:19எலெக்ஷனுக்கு ஆப்சென்ட் ஆன தளபதியின் தம்பிகள்... லோகி, நெல்சன் ஓட்டு போடாதது ஏன்?
02:1715 years gap between Vijay and Trisha | 15 ஆண்டுகள் திரிஷா பக்கம் தலைகாட்டாத விஜய்... காரணம் என்ன?
01:00காதலுக்கு மரியாதை மாஸ் ஹிட் பாடல் பிறந்த கதை.! இளையராஜா செதுக்கிய இசையமுது.! என்ன சிறப்பு தெரியுமா?
01:45குழந்தைக்கு தாயான சீரியல் நடிகை.! ஸ்வீட் எடுத்து கொண்டாடிய விஜே ஆதவன்.! அம்பலமானதா ரகசிய வாழ்க்கை?
03:10Music | என்னை தாலாட்ட வருவாளா?! இளையராஜா செதுக்கிய காதல் ராகம்.! எப்படி ஸ்பெஷல் தெரியுமா?
02:35மீண்டும் ஒரே வீட்டில் விஜய் - சங்கீதா.?! முதல்வர் பதவியேற்பு விழாவில் ஒன்றாக பங்கேற்க திட்டம்.?!
02:45பாட்ஷா படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலை ரிஜெக்ட் செய்த ரஜினி - அப்செட் ஆன தேவா!