சரக்கு போதையில் ரகளையில் ஈடுபட்ட டாப்ஸி... மப்பு தலைக்கேறியதில் கார்டனில் படுத்து தூங்கிய கொடுமை!!

By sathish kFirst Published May 8, 2019, 10:39 AM IST
Highlights

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் முன்னணி நடிகையான டாப்ஸி குடித்துவிட்டு படப்பிடிப்பு தளத்தில் செய்த அட்ரோஸிட்டி பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. 

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை டாப்ஸி. ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ஹிந்தி சினிமாவிலும் முன்னணி ஹீரோயினாக இருக்கிறார். 

நடிகர் விக்கி கௌஷல் உடன் சேர்ந்த டாப்ஸி நடித்த Manmarziyaan படத்தின் படப்பிடிப்பு முடிந்து wrap-up பார்ட்டி நடந்துள்ளது. அதில் அளவுக்கு அதிகமாக குடித்த டாப்ஸிக்கு போதையில் ரகளையில் ஈடுபட்டாராம். போதை தலைக்கேறிய அவர் அந்த ஹோட்டலின் கார்டன் பகுதியிலேயே படுத்துவிட்டாராம். 

அதுமட்டுமல்ல, இன்று இரவு இங்கு தான் தூங்க போகிறேன் என கூறி கலாட்டா செய்துள்ளார். இந்த விஷயம் தெரிந்ததும் பின்னர் எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி ஹோட்டல் அறைக்கு டாப்ஸியை அனுப்பி படுக்க வைத்துள்ளன.

click me!