பிறந்தநாள் என்னமோ கமலுக்குதான்! ஆனால், பிறந்தநாள் பரிசு நமக்கு! – என்ன பரிசு தெரியுமா?

Asianet News Tamil  
Published : Nov 06, 2017, 09:56 AM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
பிறந்தநாள் என்னமோ கமலுக்குதான்! ஆனால், பிறந்தநாள் பரிசு நமக்கு! – என்ன பரிசு தெரியுமா?

சுருக்கம்

What a birthday it is for Kamal But the birthday gift for us What gift do you know

கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள `விஸ்வரூபம் 2′ படத்தின் டிரைலர் கமலின் பிறந்தநாளான நாளை வெளியாக உள்ளதாம்.

கமல்ஹாசன் இயக்கத்தில் அவர் நடித்து, கடந்த 2013-ல் வெளியான படம் `விஸ்வரூபம்’.

இரு பாகங்களாக உருவாகி வந்த இப்படத்தின் முதல் பாகம் பல்வேறு தடைகள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகத்தையும் அப்போதே தயாரித்தார் கமல்.

‘விஸ்வரூபம்-2′ குறித்து எந்தத் தகவலும் வெளிவராத நிலையில், படத்தின் மீதமுள்ள காட்சிகள் விரைவில் தொடங்க இருப்பதாக தெரிவித்திருந்தார் கமல்.

அந்தவகையில் இதுவரை `விஸ்வரூபம்-2′ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் `விஸ்வரூபம்-2′ படத்தின் டிரைலர் கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7 அதாவது நாளை வெளியாகும் என்று சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Nayanthara and Trisha : நீண்ட காலத்திற்கு பின் ஒன்றாக சுற்றும் நயன்தாரா, திரிஷா.. சந்திப்புக்கு இதுதான் காரணமா?!
Jacqueline Fernandez : மாடர்ன் உடையில் மயக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!