கமலின் போராட்டத்தை வரவேற்கிறேன்; என் ஆதரவு அவருக்கு எப்போதும் உண்டு – குஷ்பூ அன்புக்கரம்…

 
Published : Aug 03, 2017, 09:31 AM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
கமலின் போராட்டத்தை வரவேற்கிறேன்; என் ஆதரவு அவருக்கு எப்போதும் உண்டு – குஷ்பூ அன்புக்கரம்…

சுருக்கம்

Welcome the struggle of Kamal He always has my support - Kushboo

ஊழலுக்கு எதிராக போராடும் கமலின் போராட்டத்தை வரவேகிறேன் என்றும் அவருக்கு என் ஆதரவு எப்போதும் உண்டு என்றும் நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

தற்போது காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பவர் நடிகை குஷ்பு. இவர் நடிகர் கமல் அரசியலுக்கு வந்தால் அவரை ஆதரிப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும், கமல் அரசியலுக்கு வருவது குறித்து குஷ்பு தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், “ஊழலுக்கு எதிரான கமலின் செயல்பாடுகள் குறித்து பெருமையடைகிறேன். மாற்றம் நோக்கிய கமலின் போராட்டத்தை வரவேற்கிறேன். கடந்த இரண்டு மாதங்களில் கமலின் செயல்களால் அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. எனது நண்பர் கமலுக்கு எனது ஆதரவும் அன்பும் எப்போதும் உண்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?