பிகாஸ்.. வீ ஆர் தி பாய்சு.. ஊ.. ஊ.. ஊ... மதுமிதாவை காண்டாக்கும் விஜய் டிவி!!

Published : Oct 14, 2019, 01:10 PM IST
பிகாஸ்.. வீ ஆர் தி பாய்சு.. ஊ.. ஊ.. ஊ... மதுமிதாவை காண்டாக்கும் விஜய் டிவி!!

சுருக்கம்

பொழுதுபோக்கு வி ஆர் தி பாய்ஸ் கேங்கின் மேல் கடுப்பான மதுமிதா ரசிகர்கள், பிக் பாஸ் நிகழ்ச்சி முழுதாக முடிந்து ஒரு வாரம் முடிவடைந்துவிட்டது, ஆனாலும் அதுபற்றிய பேச்சுகள் எந்த சீசனிலும் இல்லாத அளவு தொடர்கிறது.இந்நிலையில் "பிகாஸ் வீ ஆர் தி பாய்சு ஊ...ஊ...ஊ..." என விஜய் டிவி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது விஜய் டிவி.

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சாண்டி, முகென், கவின், தர்ஷன், லாஸ்லியா ஆகியோர் "வீ ஆர் த பாய்ஸ் ஊ... ஊ...ஊ..." என்ற டேக்லைனோடு இருந்துவந்தனர். அவர்கள் ஐந்து பேரும் ஒரே மாதிரியான டீ ஷர்ட்டை அணிந்திருந்ததோடு தங்களுக்கு என ஒரு பாடலையும் அமைத்துக்கொண்டனர். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில் "பிகாஸ் வீ ஆர் தி பாய்சு ஊ...ஊ...ஊ..." என விஜய் டிவி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. நேற்று ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் லாஸ்லியாவை தவிர அந்த கேங்கை சேர்ந்த மற்றவர்கள் பங்கேற்றனர். அப்போது மற்ற போட்டியாளர்களின் முகம் பதியப்பட்ட டீ ஷர்ட்டை அணிந்தப்படி அவர்களை போல பேசிக்காண்பித்தனர்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு போட்டியாளர்கள் அனைவரும் தனக்கு எதிராக இருந்ததால் கையை அறுத்து, தற்கொலைக்கு முயன்று வெளியேறினார் மதுமிதா மன்னிக்கணும் ஓவர் சீன போட்டு வெளியேற்றப்பட்டார்.

மதுமிதா வெளியேறியதை நினைத்து சேரனும், கஸ்தூரி மட்டுமே பீல் பண்ணையார்கள். அப்படின்னு தெரியுது, ஆனால் சேரனுக்கு உள்ளுக்குள்ள ஹேப்பிதான் ( போட்டிக்கு இருந்த ஒன்னும் போயிடுச்சே...) மற்ற போட்டியாளருக்கு ஓஞ்சமும் ஃபீலே இல்ல, ஆனால் இந்த "வீ ஆர் த பாய்ஸ்" மட்டும் சும்மாவே சுற்றிக் கொண்டு இருக்கிறது போல என பலரும் கமெண்ட் அடிக்கும் வகையில், அவர்கள் ஒன்றாக பாட்டுப்பாடுவதும், ஆட்டம் போடுவதுமாக இருந்து வந்தனர்.

ஆக்ட்டிவான சமூக வலைத்தளங்களால் இன்ஸ்டாகிராம், ட்விட்டர், முகநூல், ஹலோ ஆப் போன்றவற்றில் இந்த வீடியோதான், அதுவும் பிகாஸ்.. வீ ஆர் தி பாய்சு.. ஊ.. ஊ.. ஊ...  என்று தொடங்கும் அதே பாடலை திரும்ப திரும்ப பாடி மதுமிதா கோஷ்டியை கடுப்பாக்கி கொண்டுள்ளனர். பொழுதுபோக்கு வி ஆர் தி பாய்ஸ் கேங்கின் மேல் கடுப்பான மதுமிதா ரசிகர்கள், பிக் பாஸ் நிகழ்ச்சி முழுதாக முடிந்து ஒரு வாரம் முடிவடைந்துவிட்டது, ஆனாலும் அதுபற்றிய பேச்சுகள் எந்த சீசனிலும் இல்லாத அளவு தொடர்கிறது.

போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வேலையினை பார்க்க சென்றுவிட்டனர், ஆனால் இந்த "வீ ஆர் த பாய்ஸ்" மட்டும் சும்மாவே சுற்றிக் கொண்டு இருக்கிறது போல என பலரும் கமெண்ட் அடிக்கும் வகையில், அவர்கள் ஒன்றாக பாட்டுப்பாடுவதும், ஆட்டம் போடுவதுமாக இருந்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் தொடங்கி வலைத்தளங்கள் அனைத்திலும் இவர்களின் லிரிக்கல் வீடியோதான், அதே பாடலை திரும்ப திரும்ப பாடி கடுப்பாக்கி கொண்டுள்ளனர். ஒரே மாதிரி டி சர்ட் போடுவது, அதே பாட்டை திரும்ப பாடுவதுமாய் மீண்டும் மீண்டும் மதுமிதாவுடன் ஏற்பட்ட பிரச்சினையை ஞாபகப்படுத்தும் வகையிலும் மதுமிதாவை மரண கலாய் கலாய்த்தும் , காண்டாக்கியுள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!
அவதார் 3 படத்துக்கே தண்ணிகாட்டிய துரந்தர்... பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை தட்டிதூக்கி சாதனை