எகிறும் பட்ஜெட்... தடுமாறும் தயாரிப்பாளர்.. மிரள வைக்கும் விவேகத்தின் பிரம்மாண்டம்

 
Published : Mar 25, 2017, 02:56 PM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
எகிறும் பட்ஜெட்... தடுமாறும் தயாரிப்பாளர்.. மிரள வைக்கும் விவேகத்தின் பிரம்மாண்டம்

சுருக்கம்

vivegam producer afraid of budget

வீரம், வேதாளம் படத்தையடுத்து மூன்றாவது முறையாக இணைந்த சிவா அஜித் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகிவரும் அஜித்தின் 58 வது படமான ''விவேகம்'' படம் பல்கேரியாவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இதுவரை இல்லாத அளவில் இந்த படம் மிகவும் ஸ்டைலிஷாகவும் விறுவிறுப்பாகவும்  உருவாகி வரும் விவேகம் படத்தில் இதுவரை பார்க்காத அஜித்தை இந்தப்படத்தில் பார்க்கலாம். அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால், அஜித்தின் உதவியாளராக முக்கிய வேடத்தில் கமல் மகள் அக்ஷ்ராஹாசன் மற்றும் மிரட்டும் வில்லனாக ஹிந்தி ஹீரோ  விவேக் ஓபராய் அறிமுக ஆகிறார்.

இந்த படத்தின் ஒரு சில கட்சிகள் மட்டும் தான் இந்தியாவில் படம் பிடித்தனர். மற்ற காட்சிகள் அனைத்தும் வெளிநாடுளில் தான் படம் பிடித்தனர் அதாவது பல்கேரியா நாட்டில் படம் எடுத்தனர் முத்த கட்ட படபிடிப்பில் அங்கு கடுமையான குளிரால் அங்கு திட்ட மிட்டபடி படபிடிப்பு நடத்தமுடியவில்லை. 

இதனால், இவர்கள் திட்டமிட்டு எடுக்க போன காட்சிகள் எடுக்க முடியாமல் போனதால் மீண்டும் அங்கு சென்று படபிடிப்பு நடத்தி கொண்டு இருகிறார்கள் இரண்டு கட்ட படபிடிப்பு நடத்தவேண்டிய இடத்தில 3 கட்ட படபிடிப்பல் பட்ஜெட் எகிறியது இதனால் மனம் உடைந்த தயாரிப்பாளர் அஜித்திடம் முறையிட்டுள்ளார். 

அஜித் தயாரிப்பாளர் நிலைமையை புரிந்துகொண்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் அஜித் தயாரிப்பாளரை இதுவரை எடுத்த காட்சிகளை பாருங்கள் உங்களுக்கு தெரியும் என்று சொல்ல படத்தை பார்த்த தயாரிப்பாளர் தற்போது மிகுந்த சந்தோசம் காரணம் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாகவும் தங்கள் நிறுவனத்துக்கு நல்லபெயரை வாங்கிக்கொடுக்கும் படமாகவும் உருவாகிவருகிறது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!