உலக அளவில் வசூல் வேட்டையாடிய விஸ்வாசம்... ஓவர்சீஸ் நாடுகளில் வெளியான ரிப்போர்ட்!!

Published : Feb 12, 2019, 11:05 AM IST
உலக அளவில் வசூல் வேட்டையாடிய விஸ்வாசம்... ஓவர்சீஸ் நாடுகளில் வெளியான ரிப்போர்ட்!!

சுருக்கம்

ஒரு மாதத்தில் ஓவர்சீஸ் நாடுகளில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.   

தல அஜித் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த மாதம் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆன விஸ்வாசம் படம் 30 நாட்களை கடந்து நல்ல வசூலை அள்ளி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் இன்று வரை 200-க்கும் அதிகமான தியேட்டர்களில் ஓடி கொண்டிருக்கிறது. தமிழகத்தைப் தோராயமாக 170 கோடி வரை வசூலித்துள்ளதாம். ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் ரிப்போர்ட் வெளியாகவில்லை.

இந்நிலையில், ஒரு மாதத்தில் ஓவர்சீஸ் நாடுகளில் விஸ்வாசம் படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.   

இந்நிலையில் தற்போது ஜனவரி 10 முதல் பிப்ரவரி 10 வரை அதாவது 1 மாதத்தில் ஓவர்சீஸ் நாடுகளில் மட்டும் 42.5 கோடி வசூல் செய்துள்ளது.

இதோ முழு விவரம்;

Malaysia – ₹ 11 Crore

UAE – #GCC – ₹ 8.5 Crore

Europe – ₹ 7 Crore

USA & #Canada – ₹ 5 Crore

SG – ₹ 4 Crore

Sri Lanka – ₹ 4 Crore

Aus / NZ – ₹ 1 Crore

RoW (S.Africa , Ex-CIS , Myanmar, JPN etc) – ₹ 2 Crores

Total – ₹ 42.5 Crore

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!