விஷாலுக்கு எதிரியான ஆர்யா.....!!! 

First Published Oct 18, 2016, 9:42 AM IST
Highlights


விஷால் இயக்குனர் மித்ரன்  இயக்கத்தில் நடிக்கவிருக்கும்  இரும்பு திரை என்ற படம்  அக்டோபர் 19ம் தேதியில் இருந்து தொடங்க இருக்கிறது.

இந்த படத்தில் சமந்தா நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படும்நிலையில்.

இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. 

இதற்கு முன் ஆர்யா, விஷால் இருவரும் இணைந்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் அண்ணன், தம்பியாக  நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் இருவரும் எதிரிகளாக நடித்தாலும் இருவரும் நிஜத்தில் உயிர் தோழர்கள்.

click me!