விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச் ரிலீஸ் எப்போது...! அதிகார பூர்வ அறிவிப்பு..! 

 
Published : Dec 13, 2017, 07:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச் ரிலீஸ் எப்போது...! அதிகார பூர்வ அறிவிப்பு..! 

சுருக்கம்

vikram sketch release announced

இயக்குனர் விஜய சந்தர் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் ஸ்கெட்ச். இந்த படத்தில், விக்ரமுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்து வருகிறார். மேலும் ரசிகர்களுக்காக இந்த படதில் 'கனவே கனவே' என்கிற பாடலை விக்ரம் பாடியுள்ளார். மேலும் கலைப் புலி தாணு தயாரிக்கிறார்.

தற்போது ஸ்கெட்ச் படத்தின்  பணிகளும் விறு விறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மிகப் பிரமாண்டமான படைப்பாக உருவாகி வரும் இந்த படம் விக்ரமின் அதிரடி ஆக்சன்  படமாக தயராகியுள்ளது.

மேலும் இந்தப் படம் பொங்கல் திரு நாளன்று திரைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனம்  அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்