விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சூப்பர் ஸ்டாரின் நாயகி...எந்த படத்தில்...???

 
Published : Mar 12, 2017, 12:34 PM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சூப்பர் ஸ்டாரின் நாயகி...எந்த படத்தில்...???

சுருக்கம்

vijaysethupathy acting for amy jackson

முன்னனி நடிகர்களில்  ஒருவராக வளர்ந்துள்ள விஜய் சேதுபதியின் படத்தில் நாயகியாக நடிக்க  பல முன்னணி நடிகைகள்  கால்ஷீட் கொடுக்க காத்திருக்கின்றனர்.

காரணம் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த அணைத்து படங்களும், வெற்றி பெற்றது... அவருடைய எதார்த்தமான நடிப்பிற்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் 'கவண்' மற்றும் 'விக்ரம் வேதா' ஆகிய படங்கள் ரிலீசுக்கு தாயாராக உள்ளது, அதே போல்' வடசென்னை','96', 'கறுப்பன்' போன்ற படங்களில் பிஸியாக நடித்துவருகிறார், மேலும் இதற்குத்தானே  'ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் இயக்குனர் கோகுலுடன் ஒரு படத்தில் இணையவுள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க எமி ஜாக்ஸனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது .

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 2.0 படப்பிடிப்பு முடிந்து சென்னையில் குடியேர உள்ள எமி ஜாக்சன், லண்டன்  சென்று திரும்பியதும் இந்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்க படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!