மேல புலி... கீழ பாதாளம்... மலைப்பாம்பு... அங்க ஒரு தேன் கூடு... என்ன ஸ்பீடு... விஜய் சேதுபதியி 'சூப்பர் டீலக்ஸ்' ட்ரைலர்!

By manimegalai a  |  First Published Feb 22, 2019, 7:15 PM IST

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய்சேதுபதி 'ஆரண்ய காண்டம்' படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் திருநங்கையாக நடித்துள்ள திரைப்படம் 'சூப்பர் டீலக்ஸ்'.
 
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய்சேதுபதி 'ஆரண்ய காண்டம்' படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் திருநங்கையாக நடித்துள்ள திரைப்படம் 'சூப்பர் டீலக்ஸ்'.

 ரசிகர்களின் ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் சமந்தா, ரம்யா கிருஷ்ணா, பஹத் பாசில் என பலர் நடித்துள்ளனர். இந்த ட்ரைலரை வைத்து பார்க்கையில் இது ஒரு திரில்லர் படம் என தெரிகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

இதோ படத்தில் ட்ரைலர்: 

click me!