'மெர்சல்' முதல் காட்சி எங்கே தெரியுமா?

Asianet News Tamil  
Published : Oct 04, 2017, 02:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
'மெர்சல்' முதல் காட்சி எங்கே தெரியுமா?

சுருக்கம்

Vijay Mersal First show will start in usa on october 17th

மெர்சல் படத்தின் முதல் காட்சி எங்கே திரையிடப்படுகிறது என்கிற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மெர்சல். இதில் விஜய்யுடன் இணைந்து நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ்,  வடிவேலு மற்றும் பலர் நடித்துள்ளனர். 13௦ கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இப்படத்தை அட்லீ இயக்கியிருக்கிறார்.

'தெறி' படத்தின் வெற்றிக்குப்பின் விஜய்-அட்லீ இருவரும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் 'மெர்சல்' படத்தின் காட்சி எங்கே திரையிடப்படுகிறது என்கிற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி இப்படத்தின் முதல்காட்சி 17-ம் தேதி மாலை 6 மணிக்கு அமெரிக்காவில் திரையிடப்படுகிறது. திரையரங்குகள் வேலை நிறுத்தம் காரணமாக இப்படம் அக்டோபர் 18-ம் தேதி தமிழகத்தில் வெளியாகுமா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Actress Urvashi : மகளுடன் கமலை சந்தித்த ஊர்வசி! அம்மாவின் அழகை மிஞ்சும் மகளின் ப்யூட்டிபுள் போட்டோஸ்
Dhanush Net Worth : விளம்பரத்திற்கே கோடிகளில் சம்பளம்.. வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர வீடு, கார்கள்.. தனுஷின் சொத்து மதிப்பு இவ்வளவா?