விஜயுடன் செல்பி எடுக்க இந்த App டவுன்லோடு பண்ணுக...!

 
Published : Mar 02, 2018, 02:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
விஜயுடன் செல்பி எடுக்க இந்த App டவுன்லோடு பண்ணுக...!

சுருக்கம்

vijay new app introduced

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான இளையதளபதி விஜய்க்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். மேலும் விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ் ரசிகர்கள் பல்வேறு நற்பணிகளும் ,நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர் என்பது நாம் அறிந்ததுதான்.

இந்நிலையில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தளபதி விஜய் பற்றிய ஓர் ஆங்கில மற்றும் தமிழ் புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் விஜய ரசிகர்கள்  கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

"THE ICON OF MILLIONS" என்று ஆங்கிலத்திலும் மற்றும் தமிழில் "கோடிக்கணக்கான மக்களின் அடையாளன் " என்ற பெயரிலும் புத்தகம் வெளியிடப் பட்டது.

தளபதி விஜய்க்காக ஒரு ஆன்ரைடு APP ஒன்று அவரது ரசிகர் விஷால் ராகவ் என்பவரால் உருவாக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது. இந்த ஆன்ரைடு APP  "SMACAR" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த APP ஆன்ரைடு மொபைல்களில் PLAYSTORE  இல் DOWNLOAD செய்து பயன்படுத்தலாம் .இந்த APP இல் போட்டோ எடுத்தால் தளபதி விஜயுடன் செல்பி எடுப்பதுபோல் காட்சியளிக்கும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!