தளபதி விஜய் படத்தின் டீம் கேப்டனாக மாறிய ஜெய்யின் நாயகி!

Published : Mar 22, 2019, 07:49 PM IST
தளபதி விஜய் படத்தின்  டீம் கேப்டனாக மாறிய ஜெய்யின் நாயகி!

சுருக்கம்

தளபதி விஜய் தற்போது நடித்து வரும் 63 ஆவது திரைப்படம், பெண்கள் கால் பந்து விளையாட்டை மையாப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.   

தளபதி விஜய் தற்போது நடித்து வரும் 63 ஆவது திரைப்படம், பெண்கள் கால் பந்து விளையாட்டை மையாப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த படத்தில் ஏற்கனவே, யோகி பாபு, பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிர், ரோபோ ஷங்கர், ஆனந்த ராஜ் , பாலிவுட் நடிகர்  ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இந்த படத்தில், ஜெய் நடித்த 'ஜருகண்டி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த மலையாள நடிகை ரெபா மோனிகா ஜான், கால் பந்து விளையாட்டு பெண்கள் அணியின் கேப்டனாக நடிக்கிறாராம். 

நாளுக்கு நாள் தளபதி விஜயின் 63 ஆவது படம் குறித்து புதிய புதிய தகவல்கள் வெளியாகி வருவது விஜய் ரசிகர்களை குஷியாக்கி உள்ளது 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Ramayana Day 1 Box Office : ஆதிபுருஷ் சாதனையை முறியடிக்க தவறிய ராமாயணா.. முதல் நாள் வசூல் எவ்வளவு?
Nooru Kodi Vaanavil Review : ஹரிஷ் கல்யாணின் காதல் விருந்து டேஸ்டா? வேஸ்டா? நூறு கோடி வானவில் விமர்சனம் இதோ