விஜய்யிடம் மன்னிப்பு கேட்டு சரண்டர் ஆனா பிரபல நடிகர்.... ஏன்....???

Asianet News Tamil  
Published : Dec 31, 2016, 05:45 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
விஜய்யிடம் மன்னிப்பு கேட்டு சரண்டர் ஆனா பிரபல நடிகர்.... ஏன்....???

சுருக்கம்

இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ள 'பைரவா' படத்தை கொண்டாட கார்த்திருக்கின்றனர்.

பைரவா படம் ரிலீஸ் ஆகும் அதே சமயத்தில் இசையில் மட்டும் இல்லாமல் இப்போது நடிப்பிலும் உயர்ந்து வரும்  விஜய்யின் தீவிர ரசிகரான ஜி.வி.பிரகாஷின் புருஸ்லீ படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர். 

முதலில் இதை கேள்வி பட்ட ஜி.வி.பிரகாஷ்,  விஜய்யுடன் என் படத்தை ரிலிஸ் செய்வதா?  என மறுத்துவிட்டாராம்.

பிறகு படக்குழு  ஒரு வாரம் விடுமுறை விடப்படுவதால் , இந்த நேரத்தில் படத்தை வெளியிட்டால்  நன்றாக இருக்கும் என கோரிக்கை வைத்ததாம்.

இதன் காரணமாக ஜிவியும் ஒத்துக்கொண்டாராம், இது பற்றி  முதல் ஆளாக விஜய்யை சந்தித்து ‘அண்ணா மன்னிச்சுருங்க, உங்கள் படத்தோடு என்னுடைய படமும் வெளியிட  படக்குழு முடிவு எடுத்திருக்கிறார்கள்’என்று கூறினாராம்.

இதை கேட்ட  விஜய் ‘அட இதில் என்ன இருக்கின்றது, எனக்கு எந்த தயக்கமும் இல்லை’ என கூறி ஜி.வி.பிரகாஷ் மனதை தேறி அனுப்பியுள்ளார் .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
சைலண்டா வெளியான 'ஜன நாயகன்' 3-ஆவது பாடல் லிரிக் வீடியோ! ரசிகர்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!