ரஜினிக்கு ஆதரவு தந்த பிரபல நடிகரின் தந்தை......கோபத்தில் ரசிகர்கள்...!

 
Published : Mar 07, 2018, 05:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
ரஜினிக்கு ஆதரவு தந்த பிரபல நடிகரின் தந்தை......கோபத்தில் ரசிகர்கள்...!

சுருக்கம்

vijay father support rajinikanth

தூண்கள்

தமிழக திரையுலகில் இரண்டு தூண்களாக இருந்தவர்கள் ரஜினி கமல்.இருவரும் அரசியல் அத்தியாயத்தை துவக்கி விட்டார். இதில் கமல் மட்டும் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கி விட்டார்.ரஜினி கூடிய விரைவில் கட்சியை துவங்க உள்ளார்.அதற்கு முன்னோட்டமாக எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் ரஜினி பேசியது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

ஆசி

இந்நிலையில் நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து கொண்டார்.அதோடு ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

பொறுப்பு

இது மட்டுமல்லாமல் ரஜினியை முதலமைச்சர் ஆக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்று அவர் மேடையில் பேசியது நல்ல வரவேற்பை பெற்றது.

வசனம்

ஆனால் இது விஜய் ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.விஜயும் அரசியலில் கால் பதிப்பதற்காக தனது படங்களில் அரசியல் சார்ந்த வசனங்களை பேசி வருகிறார்.

கொந்தளிப்பு

அப்படி பேசி கடந்த ஆண்டு விவாதத்துக்குள்ளான படம் மெர்சல்.இது இப்படி இருக்க விஜயின் தந்தை தனது மகனுக்கு ஆதரவு தராமல் ரஜினியிடம் சென்றது விஜய் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'கையெடுத்து கும்புடுறேன்;இப்படி செய்யாதீர்கள்' - ஸ்ரீலீலா மனம் திறந்து வேண்டுகோள்!
9-ல் 8 படங்கள் தோல்வி.. பான் இந்தியா ஸ்டார் தான் கடைசி நம்பிக்கை!