திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்!  – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !

திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !

Published : Jul 22, 2026, 10:03 PM IST

நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் திரைக்கு வரவுள்ளதை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் (மவுண்ட் ரோடு) உள்ள புகழ்பெற்ற கேசினோ திரையரங்கு முன்பாக விஜய் ரசிகர்கள் விமரிசையாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பாலாபிஷேகம் செய்தும், பேனர்கள் வைத்தும், தாரை தப்பட்டை முழங்க நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். படம் வெளியாகவுள்ள சூழலில் சென்னை முழுவதும் விஜய் ரசிகர்களின் இத்தகைய கொண்டாட்டங்களால் பெரும் திருவிழாப்போன்ற சூழல் நிலவுகிறது.

02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?