விஜயின் உலகில் தொலைந்த அனன்யா பாண்டே..செம ஹாட் கவர்ச்சியில் பர்த்டே பார்ட்டி

Published : Mar 18, 2022, 06:09 PM IST
விஜயின் உலகில் தொலைந்த அனன்யா பாண்டே..செம ஹாட் கவர்ச்சியில் பர்த்டே பார்ட்டி

சுருக்கம்

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே இன்று அபூர்வா மேத்தாவின் பார்ட்டியில் உரையாடிக்கொண்டிருந்த காட்சிகள் வைரலாகியுள்ளது. இந்த பார்ட்டியில் அனன்யா செம ஹாட் உடை அணிந்துள்ளார்.

அபூர்வா மேத்தாவின் பிறந்தநாள்: 

அபூர்வா மேத்தா ஒரு இந்திய வம்சாவளி அமெரிக்க தொழிலதிபர் ஆவார். அவர் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தேவைக்கேற்ப ஆன்லைன் மளிகைக் கடையான இன்ஸ்டாகார்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.  . இந்நிறுவனம் இப்போது பில்லியன் கணக்கில் ஆரோக்கியமான வருவாயைக் கொண்டுள்ளது. இதற்காக ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 'வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில்' பொறியியல் பட்டதாரியான அபூர்வா, தொழில்முனைவோராக மாறுவதற்கு முன்பு 'பிளாக்பெர்ரி', 'குவால்காம்' மற்றும் 'அமேசான்' போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்தார்.

அபூர்வா மேத்தாவின் பார்ட்டி :

இன்று பிறந்த நாள் காணும் அபூர்வா மேத்தா பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்ட பிறந்த நாள் கொண்டாட்டத்தை நடத்தினார். இதற்கென பிரமாண்ட ஏற்பாடுகள் மும்பையில் நடைபெற்றது. இதற்கான அழைப்பிதழ் பட்டியல் மிக நீண்டது.

பிரபலங்கள்  அடங்கிய அழைப்பிதழ் பட்டியல் :

பட்டியலில் ஆலியா பட், ஷனாயா கபூர், ஜான்வி கபூர், கரண் ஜோஹர், கஜோல், தாரா சுதாரியா மற்றும் மனிஷ் மல்ஹோத்ரா ஆகியோர் அடங்குவர். இன்ஸ்டாகிராமில் சார்மி பகிர்ந்த ஒரு வீடியோ, இப்போது வைரலாகியுள்ளது.

விஜய் - அனன்யா கலகலப்பு :

இந்த வீடியோவில் அனன்யாவும் விஜய்யும் தங்கள் பேச்சுகளில் தொலைந்து போனதைக் காண முடிந்தது. சார்மி இருவரையும் இரண்டு முறை அழைத்தார் ஆனால் இருவரும் செவிசாய்க்கவில்லை. இறுதியில் அவர்கள் அவளைக் கவனித்தபோது அன்னயா தனது கவர்ச்சியான உடையைக் காட்ட சிறிது சுழன்றது. இந்த விடியோவிற்கு "எனது அசத்தலான #Liger ஜோடி ஐ லவ் யூ இருவரையும்" என்று சார்மி தலைப்பிட்டுள்ளார்.

அனன்யாவின் எல்லை மீறிய கவர்ச்சி :

இந்த பார்ட்டியில் கருப்பு நிற போல்ட் உடையில் அன்னயா கலந்து கொண்டுள்ளார். உள்ளாடை வெளியில் தெரியுமளவிற்கு மிக மெல்லிய சங்கிலி போன்ற உடை அனன்யாவின் அழகை மெருகேத்தியுள்ளது. மிகச்சிறிய உடையுடன் அவர் திரும்பும் அழகு ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

சமந்தாவின் ஹனிமூன் பிளான்: ராஜ் உடன் ரொமான்டிக் டிரிப் எங்கே?
ஒரே ஆண்டில் 2 தோல்விகள் கொடுத்த பிரபாஸ்!