
சர்க்கார் பட விஷயத்தில் மிகவும் பிசியாக இருக்கும் விஜய் தற்போது வெளிநாட்டில் தன் மகளுடன் ஜாலியாக அமர்ந்து உணவருந்தும் காட்சி வைரலாக பரவி வருகிறது.
பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள விஜய் தமிழகத்தில் அவ்வளவு ஈசியாக பொது இடத்திற்கு வந்து தலை காண்பிக்க முடியாது காரணம் ரசிகர்கள் கூட்டம் தான்... இதற்கு மத்தியில் தன் குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ள விஜய் அங்கு தன் மகளுடன் அமர்ந்து, அரட்டை அடித்த வண்ணம் ஜாலியாக உணவருந்தும் போட்டோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
கனடாவில் உள்ள டொரண்டோ ஈடன் சென்டர் ஷாப்பிங் தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.நடிகர் விஜய் ஒரே நேரத்தில் நடிப்பிலும், அரசியல் ஆசையிலும், குடும்ப வாழ்க்கையிலும் சரியான முறையில் நேரத்தை ஒதுக்கி வாழ்ந்து வருகிறார் என்பதற்கு இது ஒரு சான்று.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.