’நீ தலயா இரு ... தளபதியா இரு.. ஆனா குட்டிச்சீயான் வரும்போது தலைமறைவா இரு..’!

By Thiraviaraj RMFirst Published Nov 22, 2019, 12:48 PM IST
Highlights

விஜயை போல அப்பாவின் தயவால் வந்ததால் முன்னுக்கு வந்ததால் அப்பா விக்ரம் வழியில் முன்னுக்கு வரவுள்ள துருவை வரவேற்கிறார்கள் எனப்பதிவிட்டு பதிலடி கொடுக்கின்றனர். 

விக்ரம் மகன் துருவ் நடிப்பில் வெளியாகியுள்ள ஆதித்யா வர்மா ரிலீஸாகியுள்ள நிலையில் தல - தளபதி ரசிகர்கள் சமூகவலைதளப் பக்கங்களில் முட்டி மோதி வருகின்றனர். இந்த மோதலில் சிவகார்த்திகேயனின் ரசிகர்களும் கோதாவில் இறங்கி உள்ளனர்.

போஸ்டர் அடித்து ஒட்டியுள்ள துருவ் ரசிகர்கள், ‘நீ தலையா இரு... இல்ல தளபதியா இரு... ஆனால் எங்கள் குட்டிச்சீயான் வரும்போது தலைமறைவாக இரு’ என விஜய் -அஜித் ரசிகர்களை சீண்டியுள்ளனர். ஆனாலும், துருவ் தான் விஜய் ரசிகர் என்று கூறி இருப்பதால், விஜய் ரசிகர்கள் துருவ்க்கு ஆதரவாக கருத்துக்களை பகிந்து வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுத்து வரும் அஜித் ரசிகர்கள், விஜயை போல அப்பாவின் தயவால் வந்ததால் முன்னுக்கு வந்ததால் அப்பா விக்ரம் வழியில் முன்னுக்கு வரவுள்ள துருவை வரவேற்கிறார்கள் எனப்பதிவிட்டு பதிலடி கொடுக்கின்றனர்.

 

அப்படி வலம் வரும் ட்விட்டர் பதிவுகள் இதோ... விக்ரம் மகன் துருவ் நடிப்பில் வெளியாகியுள்ள ஆதித்யா வர்மா ரிலீஸாகியுள்ள நிலையில் தல - தளபதி ரசிகர்கள் சமூகவலைதளப் பக்கங்களில் முட்டி மோதி வருகின்றனர். இந்த மோதலில் சிவகார்த்திகேயனின் ரசிகர்களும் கோதாவில் இறங்கி உள்ளனர். போஸ்டர் அடித்து ஒட்டியுள்ள துருவ் ரசிகர்கள், ‘நீ தலையா இரு... இல்ல தளபதியா இரு... ஆனால் எங்கள் குட்டிச்சீயான் வரும்போது தலைமறைவாக இரு’ என விஜய் -அஜித் ரசிகர்களை சீண்டியுள்ளனர். ஆனாலும், துருவ் தான் விஜய் ரசிகர் என்று கூறி இருப்பதால், விஜய் ரசிகர்கள் துருவ்க்கு ஆதரவாக கருத்துக்களை பகிந்து வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுத்து வரும் அஜித் ரசிகர்கள், விஜயை போல அப்பாவின் தயவால் வந்ததால் முன்னுக்கு வந்ததால் அப்பா விக்ரம் வழியில் முன்னுக்கு வரவுள்ள துருவை வரவேற்கிறார்கள் எனப்பதிவிட்டு பதிலடி கொடுக்கின்றனர். அப்படி வலம் வரும் ட்விட்டர் பதிவுகள் இதோ...

இவனுங்க வியாபாரத்துக்காக தல தளபதி பேன்ஸ் சண்டை போட்டுகிட்டே இருக்கனும், அதான் இவனுங்க விருப்பம்😂🙏🙏

— Ajith Vivek (@avivek633)

தமிழ்த் திரையுலகில்
தல என்று சொன்னால்
உதடுகள் ஒட்டாது 😂

தளபதி என்று சொன்னால் தான்
உதடுகள் ஓட்டும் 😍👍 pic.twitter.com/4wRvW4UMm3

— தளபதி அரவிந்த் (@Aravind9156)

இப்படியோ தல தளபதி திராவிடம்னே புலம்ப வேண்டியதுதான் போல..நம்‌ தலைவர்களையும் மூதாதையர் வீரத்தையும் வரலாற்றையும் 100 வருடத்தில் அடைத்து துடைத்துவிடுவோமோ என பயமாக இருக்கிறது தயவுசெய்து கிடைக்குமிடங்களில் நம் உண்மை வரலாற்றை பகிர்வோம் பகிர்வோம்

— திலிபன்ராஜா (@deepakdhilipanr)

சுப்பர் ஸ்டார் னா அது எப்பவும் ரஜினிகாந்த் சார் தான்
தளபதி னா எப்பவும் விஜய் சார் தான்
தல னா எப்பவுமே அஜித் சார் தான்
அதே மாதிரி
பிரின்ஸ் னா அது எப்பவும் எங்க அண்ணன் மட்டும் தான் ❤❤ 👑 💪 pic.twitter.com/4pNXzkh95W

— PraVI Nellai SKFC ᴴᴱᴿᴼ 🦸🏼‍♂ (@Iam_VKP_SKFC)


 

 

click me!