ஆர்.கே.நகர் ரிலீஸ் குறித்து வெளியான முக்கிய தகவல்!

Published : Mar 21, 2019, 06:51 PM IST
ஆர்.கே.நகர் ரிலீஸ் குறித்து வெளியான முக்கிய தகவல்!

சுருக்கம்

இயக்குனர் சரவணராஜன் இயக்கத்தில், வெட்கட் பிரபு தயாரித்திருக்கும்  திரைப்படம் 'ஆர்.கே.நகர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் இருந்தாலும் சரியான ரிலீஸ் தேதிக்காக இந்த படம் கடந்த சில மாதங்களாக காத்திருந்தது.  

இந்த நிலையில் சற்றுமுன் தயாரிப்பாளர் வெங்கட்பிரபு, 'ஆர்கே.நகர்' திரைப்படம் வரும் ஏப்ரலில் மாதம் வெளியாகும் என கூறி போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் ரிலீஸ் தேதி இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

வைபவ், சனா அல்தாப், சம்பத்ராஜ், அஞ்சனா கீர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, பிரேம்ஜி, கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் நடித்துள்ளனர்.  பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில், பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஒரு அரசியல் நையாண்டி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி
டிரக் டிரைவராக இருந்த அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்... பில்லியனர் இயக்குனர் ஆனது எப்படி?