நாளை முதல் வேற்பாளர் அறிமுகம்... அரசியலில் களத்தில் குதிக்கிறாரா வெங்கட்பிரபு...!

 
Published : May 25, 2017, 06:54 PM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
நாளை முதல் வேற்பாளர் அறிமுகம்... அரசியலில் களத்தில் குதிக்கிறாரா வெங்கட்பிரபு...!

சுருக்கம்

vengat prabu tweet issue

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தி கடைசியாக வெளிவந்த "சென்னை 28 " படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வெற்றிபெற்றது.

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கவுள்ள அடுத்த படத்தில் 'இதுதாண்டா போலீஸ்' புகழ் டாக்டர் ராஜசேகர் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ள நிலையில்.  வெங்கட்பிரபுவின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் 'நாளை முதல் வேட்பாளர் அறிமுகம்' என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் இருந்து அவரது அடுத்த படம் அரசியல் படமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

ரஜினி உள்பட பல திரையுலக பிரபலங்கள் அரசியல் குறித்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் வெங்கட்பிரபுவின் அடுத்த படம் அரசியல் படமாக இருந்தால் அந்த படம் தற்கால அரசியல் குறித்த காரசாரமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரேவதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கார்த்திக்; சந்திரகலா ஷாக், சாமுண்டீஸ்வரி ஹேப்பி; கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!
ஜன நாயகன் படக்குழுவினருக்கு மலேசியா போலீஸ் ஸ்ட்ரிக்ட் வார்னிங்: எதுக்கு? ஏன்? பரபரக்கும் பின்னணி!