விக்ரம் மகன் துருவ் நடித்திருக்கும் 'வர்மா' படத்தின் ட்ரைலர்! வீடியோ!

நடிகர் விக்ரமின் மகன் துருவ், தெலுங்கில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படமான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார்.

varma padathin trailer video

விக்ரம் மகன் துருவ் நடித்திருக்கும் 'வர்மா' படத்தின் ட்ரைலர்! வீடியோ!

நடிகர் விக்ரமின் மகன் துருவ், தெலுங்கில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படமான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கி உள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்ற நிலையில் போஸ்ட் புரோடக்ஷான் பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.  

Latest Videos

முதல் முறையாக,  விக்ரம் மகன் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளதால், ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. மேலும் இந்த படத்தில், தன்னுடைய மாஸ் நடிப்பால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட, விஜய் தேவகொண்டாவுக்கு இணையாக இவர் நடிப்பாரா என பலர்  தங்களுடைய கருத்தை தெரிவித்து வந்தனர். 

இந்த படத்தின் ட்ரைலர் இதோ!

 

click me!