ஒரு பாடகியுடன் வைரமுத்துவின் ’லிவிங் டுகெதெர்’...தெய்வமே இதுக்கு ஒரு முடிவே கிடையாதா...?

Published : Oct 24, 2018, 04:53 PM ISTUpdated : Oct 27, 2018, 12:53 PM IST
ஒரு பாடகியுடன்  வைரமுத்துவின் ’லிவிங் டுகெதெர்’...தெய்வமே இதுக்கு ஒரு முடிவே கிடையாதா...?

சுருக்கம்

ஏதாவது ஒரு முன்னணி சானலில் குறைந்தபட்சம் 365 எபிசோடுகளாவது ஓட்டலாம் என்கிற அளவுக்கு கவிப்பேரரசு வைரமுத்துவின் காதல், காமக்கதைகள் நீண்டுகொண்டேயிருக்கின்றன.

ஏதாவது ஒரு முன்னணி சானலில் குறைந்தபட்சம் 365 எபிசோடுகளாவது ஓட்டலாம் என்கிற அளவுக்கு கவிப்பேரரசு வைரமுத்துவின் காதல், காமக்கதைகள் நீண்டுகொண்டேயிருக்கின்றன.

இந்தப்பட்டியலில் மிக விரைவில்  ஒரு பாடகி தன்னை இணைத்துக்கொள்ள இருக்கிறார் என்றும் அவர் பாடகி சின்மயிக்கு இணையான அந்தஸ்து கொண்ட ஒரு பாடகி என்றும் கிசுகிசுக்கப்படுகிறார்.

சமாச்சாரம் இதுதான். சம்பந்தப்பட்ட பாடகியின் திருமணத்துக்கு முன்பு லிவிங் டுகெதர் செட் அப்பில் அவருடன் ராஜ வாழ்க்கை வாழ்ந்த கவிப்பேரரசு, விட்டு விடுதலையாகும்போது அந்த சின்ன வீடுக்கு ஒரு பெரிய வீடு வாங்கித்தருவதாக ப்ராமிஸ் பண்ணினாராம். ஆனால் வார்த்தை தவறிவிட்டார் கஞ்சையா. ரிசல்ட்... தற்போது அவருக்கு எதிராக விஸ்வரூபம் நிற்கிறது. 

சின்மயி விவகாரம் போலவே இதுவும் 15 வருஷங்களுக்கு முந்தைய பழைய சமாச்சாரம்தான் என்றாலும் வீரியத்துடன் வெளிவரும் என்கிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சீரியல் பரிதாபங்கள்... எதிர்நீச்சலில் இப்படி ஒரு லாஜிக் மிஸ்டேக்கா? நோட் பண்ணீங்களா மக்களே...!
கதற கதற அடிவாங்கிய கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்