
தமிழாற்றுப்படை என்ற வரிசையில் தொல்காப்பியர் குறித்த ஆய்வுக்கட்டுரையைக் கவிஞர் வைரமுத்து நேற்று அரங்கேற்றினார்.
தொல்காப்பியம் ஓர் அறிவுக் களஞ்சியம். உயிர் – உயிர்மெய் – சார்பெழுத்துக்கள் சேர்த்து தமிழின் மொத்த எழுத்துக்கள் 33தான், தமிழ்நாட்டுக்கு எல்லை தெற்கே குமரிமுனை; வடக்கே வேங்கடமலை, வடசொற்களில் வடவெழுத்துக்களைக் களைந்து தமிழுக்குள் புழங்கலாம், நாடுகாக்க மாண்ட வீரனுக்கு நாட்டப்பட்ட நடுகல் மரபிலிருந்துதான் தமிழர்களின் தெய்வவழிபாடு பிறந்தது. இப்படி ஆயிரம் செய்திகள் தொல்காப்பியத்தில் செறிந்து கிடக்கின்றன என கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.