‘வட சென்னை’யில் 100 ஆண்டுகால தமிழ்சினிமா கேட்டிராத கெட்ட வார்த்தைகள் ‘எப்போ செவிடானீங்க மிஸ்டர் சென்ஸார்?’

Published : Oct 18, 2018, 10:06 AM IST
‘வட சென்னை’யில் 100 ஆண்டுகால தமிழ்சினிமா கேட்டிராத கெட்ட வார்த்தைகள் ‘எப்போ செவிடானீங்க மிஸ்டர் சென்ஸார்?’

சுருக்கம்

‘கெட்ட வார்த்தைகள் கதைக்கு மிக அவசியமாகப் பட்டதால் ‘வட சென்னை’ படத்துக்கு ‘ஏ’ சர்டிபிகேட்டை நாங்களே வாலண்டியராகக் கேட்டு வாங்கினோம்’ என்று பேட்டிகளில் பெருமை பொங்க கூறிவருகிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

‘கெட்ட வார்த்தைகள் கதைக்கு மிக அவசியமாகப் பட்டதால் ‘வட சென்னை’ படத்துக்கு ‘ஏ’ சர்டிபிகேட்டை நாங்களே வாலண்டியராகக் கேட்டு வாங்கினோம்’ என்று பேட்டிகளில் பெருமை பொங்க கூறிவருகிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

‘ஏ’ சர்டிபிகேட் ஓகே. அதுக்காக இவ்வளவு ஓவரான கெட்ட வார்த்தைகளா என்று படம் பார்த்த ஜனங்கள் பொங்க ஆரம்பித்திருக்கிறார்கள். கதாநாயகன் தனுஷ் தொடங்கி வில்லன்கள் சமுத்திரக்கனி, அமீர், கிஷோர், என்று அனைத்து முக்கியப் பாத்திரங்களுமே படம் முழுக்க ...த்தா...ம்மா.. என்று தொடங்கி இங்கே எழுத முடியாத அளவுக்கு கெட்டவார்த்தைகளைப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். 

அதிலும் குறிப்பாக, உதட்டை தனுஷுக்கு லீஸுக்கு விட்டவர் எப்போதும் கவ்விக்கொண்டே திரியும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் வாயைத் திறந்தால் குழாயடி சண்டைகளில் புழங்கும் வார்த்தைகள் வெட்கித்தலை குனியும் அளவுக்கு வண்டிவண்டியாய் கெட்டவார்த்தைகளகொட்டுகிறார். ஆண்ட்ரியா இன்னும் ஒருபடி  மேலேபோய் ‘இவன் கூடயும் படுத்ததால என்னை தேவிடியான்னு நினைச்சீங்களாடா? என்று ஆரம்பித்து ...ஐய்யோ ஐய்யய்யோ... 

சுருக்கமாக சொன்னால் 100 வருட தமிழ்சினிமா காணாத கெட்ட வார்த்தைகள் ‘வட சென்னை’ படத்தில் கொட்டிக்கிடக்கின்றன. நம்ம சென்சாருக்கு என்னதான் ஆச்சி?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!