நடிகையுடன் கில்மா செய்துவிட்டு பணம் கொடுக்க மறுத்த "ராதிகா மேலாளர்" நடுரோட்டில் கட்டி பிடித்து சண்டை போட்ட நடிகை ...

 
Published : Apr 28, 2017, 01:32 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
நடிகையுடன் கில்மா செய்துவிட்டு பணம் கொடுக்க மறுத்த "ராதிகா மேலாளர்" நடுரோட்டில் கட்டி பிடித்து சண்டை போட்ட நடிகை ...

சுருக்கம்

vaani raani actress fight

பிரபல தொலைக்காட்சியில், நடிகை ராதிகா இரட்டை வேடத்தில் நடித்து வரும் வாணி ராணி என்கிற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் 'குழந்தையை கடத்துவது', 'கூடவே இருந்து குழிப்பறிப்பது',' பழிவாங்குவது 'என வில்லி வேடத்தில் நடித்து வருபவர் நடிகை 'சபீதா ராய்'.

இந்நிலையில் இந்த சீரியலை தயாரித்து வரும் ராடான் நிறுவனத்தின், மேலாளருடன் இரண்டு நாட்கள் அவரது வீட்டில் தங்கி குஜாலாக இருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது ராடான் நிறுவனத்தின் மேலாளர் சுகுமாரனின், மனைவி மற்றும் குழந்தைகள், கோடை விடுமுறைக்காக வெளியூர் சென்ற நேரத்தில், இதுபோன்ற தகாத செயலில் ஈடுபட்டுள்ளார் சுகுமாரன்.

தனிமையில் இருந்த இவர்கள் இருவருக்கும் இடையே நடு இரவில் பணம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி அடி,தடி, உதை என அவர் வீடு வாசலில் பெரிய ரணகளமே நடந்துள்ளது.

இது குறித்து சபீதா ராய் கூறுகையில், தனக்கு பணம் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்று தன்னிடம் கில்மாவாக இருந்து விட்டு, காசு  கேட்டால் கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டார்.இதனை தான் தட்டி கேட்டபோது, அது சண்டையாக மாறி அவர் என்னை தாக்கியதால் நானும் அவரை தாக்கினேன் என கூறினார்.

இந்த சண்டையின் போதும் இருவரும் செம போதையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!