தன்னை குடியால் கெடுத்த குடும்பம் - ஊர்வசி ஓபன் டாக்.....!!!

Asianet News Tamil  
Published : Oct 26, 2016, 03:22 AM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
தன்னை குடியால் கெடுத்த குடும்பம் - ஊர்வசி ஓபன் டாக்.....!!!

சுருக்கம்

பல நடிகர் நடிகைகள் படங்களில் நடிப்புக்காக குடிப்பதையும்  தாண்டி நிஜ வாழ்க்கையிலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக தான் இருக்கின்றனர். 

அந்த வகையில் நடிகை ஊர்வசியையும்  சொல்லலாம். அண்மையில் கூட அவர் நடுரோட்டில் குடித்துவிட்டு ஒருவரிடம் சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. 

இந்நிலையில் தனக்கு குடிப்பழக்கம் வந்ததே தனது முன்னாள் கணவரும், நடிகருமான மனோஜ் கே ஜெயன்னால் தான் என்று கூறியுள்ளார்.

மேலும் ஊர்வசி பேசும்போது, மனோஜ் கே ஜெயன் மற்றும் அவரது குடும்பத்தினர்  கூட்டாக அமர்ந்து மது அருந்துவார்கள் என்றும். 

அவர்களால் தான் எனக்கும் மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டதாக என கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இனி பேச்சு இல்ல; வீச்சு தான்... களத்தில் குதித்த குணசேகரன்; கதறப்போகும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
அடித்தாரா கம்ருதீன்? ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சாண்ட்ரா - பின்னணி என்ன?