நறு மலர் ஒன்று இன்று உதிர்ந்தது - கமலின் இரங்கல்.....!!!

Asianet News Tamil  
Published : Oct 24, 2016, 08:40 AM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
நறு மலர் ஒன்று இன்று உதிர்ந்தது - கமலின் இரங்கல்.....!!!

சுருக்கம்

உலக நாயகன் கமல்ஹாசனின் நற்பணி மன்றத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் இன்று காலை மரணம் அடைந்தார்.

மத்திய சென்னையை சேர்ந்த ரமேஷின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கமல்ஹாசன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

கமல் தனது டுவிட்டரில், "நம் நற்பணி இயக்கச்செடியின் நறுமலர் ஒன்று இன்று காலை உதிர்ந்தது. மத்திய சென்னை திரு.ரமேஷ்  குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்' என்று கூறியுள்ளார்.

ரமேஷின் மறைவு கமல்ஹாசனை மட்டுமின்றி அவரது ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ராவணனின் அடாவடி ஆரம்பம்... ஈஸ்வரி மீது பாசத்தைக் கொட்டும் ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
லஞ்சம் கொடுத்து சிக்கிய விஜயா... ரோகிணிக்கு வக்காளத்து வாங்கும் அதிகாரி - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்