
உலகின், எங்கோ ஒரு மூலையில் நெகிழ்ச்சியான, சில விசித்திரமான,வேடிக்கையான, சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது.
இன்றைய நவீன உலகின் விசித்திரங்கள்:
இன்றைய நவீன உலகில், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லாவற்றிக்கும் ஆன்லைனில் பதிவிடுவது, ட்ரெண்ட் ஆகி வருகிறது. அப்படியாக உலகின், எங்கோ ஒரு மூலையில் நெகிழ்ச்சியான, சில விசித்திரமான,வேடிக்கையான, சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது.
அவை சில சமயங்களில், நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், சில வீடியோ நமக்கு கோபத்தை தூண்டும், சிலவற்றை வேடிக்கையாக கடந்து செல்வோம். அப்படியான ஒரு வேடிக்கையான நிகழ்வு அரங்கேறியுள்ளது.
பட வாய்ப்பை தேடி தரும் ஷார்ட் ரூட்:
நடிகைகளுக்கு பட வாய்ப்பை தேடி தரும் ஷார்ட் ரூட்டாக, இணைய தளங்கள் உள்ளன. தன்னை பற்றி எல்லோரும் பரபரப்பாக பேச வேண்டும் என்ற நோக்கத்துடன் சில நடிகைகள் இணையத்தில், கவர்ச்சியான போட்டோ வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஹிந்தி நடிகை கவர்ச்சி வீடியோ:
அப்படி தினமும் கவர்ச்சியாக விதவிதமான உடைகளை அணிந்து பொது இடங்களுக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்துபவர் ஹிந்தி நடிகை உர்ஃபி ஜாவித். அவரது உடைகளை பார்த்து நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.
இந்த நடிகை தற்போது, ஒரு படி மேலே போய், பொது இடத்தில் பிளாஸ்டிக் கவரை மேலாடையாக அணிந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அதை பார்த்த பொதுமக்கள் ஷாக் ஆகி உள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.