த்ரிஷா அபராதம் குறித்த வழக்கு - அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு.

Asianet News Tamil  
Published : Jun 08, 2017, 12:43 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
த்ரிஷா அபராதம் குறித்த  வழக்கு - அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு.

சுருக்கம்

Trisha income tax case hearing postponed to next week by chennai high court

 நடிகை திரிஷா  மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கின் மேல் முறையீடு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010 -2011 ஆண்டில் நடிகை த்ரிஷா வருமானத்தை மறைத்தாதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் ரூ. 1.11 கோடி அபராதம் விதிக்கப்படிருந்தது.

இதையடுத்து இந்த அபராதத்தை எதிர்த்து த்ரிஷா தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் த்ரிஷாவுக்கு வழங்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.  

இந்நிலையில் தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து வருமானவரித்துறை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இது குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜயை பாஜகவிடம் மாட்டிவிட்ட ஆதவ்..! தவெகவில் வெடித்த பிரளயம்.. வீணாய்ப்போன அரசியல் எதிர்காலம்
Actor Vidyut Jammwal : உடம்புல பிட்டு துணி கூட இல்லாம விஜய், அஜித் பட வில்லன் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ!