அடுத்தப் படத்தில் நடிகை நமீதாவுடன் ஜோடி சேருகிறார் உதயநிதி ஸ்டாலின்…

Asianet News Tamil  
Published : Jun 08, 2017, 11:59 AM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
அடுத்தப் படத்தில் நடிகை நமீதாவுடன் ஜோடி சேருகிறார் உதயநிதி ஸ்டாலின்…

சுருக்கம்

Udhayanithi stalin join hands with namitha to next film

 

மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள அடுத்த படத்தில் ஜோடியாக மலையாள நடிகை நமீதா பிரமோத் நடிக்க இருக்கிறார்.

பகத் பாசில் நடிப்பில் மலையாளத்தில் வெளியான “மகேஷிண்ட பிரதிகாரம்” படம், சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்தது.

மகேஷிண்ட பிரதிகாரம் படத்தின் தமிழ் ரீமேக்கை, பிரபல இயக்குநரான பிரியதர்ஷன் இயக்க உள்ளார்.

இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க உதயநிதி ஸ்டாலின் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகி வேடத்திற்கு மலையாள நடிகையான நமீதா பிரமோத் நடிக்க இருக்கிறாராம்.

தமிழில் ’என் காதல் புதிது’ என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த நமீதா, மலையாளத்தில் டிராபிக், விக்ரமாதித்யன், அமர் அக்பர் அந்தோணி போன்ற வெற்றிப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்த ரோகிணி.. மயக்கம்போட்டு விழுந்த விஜயா - சிறகடிக்க ஆசை சீரியலில் சூப்பர் ட்விஸ்ட்
அடுத்த கல்யாணத்துக்கு ரெடியாகும் சோழன்.... மறுநாள் நிலாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - அய்யனார் துணை சீரியல்