பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ரைசா... வெளிவந்த ஆதாரம்...

 
Published : Aug 27, 2017, 12:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ரைசா... வெளிவந்த ஆதாரம்...

சுருக்கம்

today big boss elimination raiza

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாடலிங் துறையை சேர்ந்த வரும் "வேலை இல்லா பட்டதாரி 2 " திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளவருமான ரைசா கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்துக்கொண்டதால் இவருக்காகவே சிலர் "VIP 2 " படத்தை பார்த்தனர்.

இவர் சில நேரங்களில் ஓவியாவை ஒதுக்கிவைத்ததாலும், அவரை திட்டியதால் இவர் மீதும் ஓவியா ரசிகர்களுக்கு கோவம் இருந்தது. 

ஏற்கனவே கடந்த வாரம்,  காயத்ரியா.. ரைசாவா.. என வந்த போது, ரைசாவை காப்பாற்றிய மக்கள் இந்த முறை, வையாபுரி மற்றும் சினேகனை காப்பாற்றி ரைசாவை வெளியே அனுப்பியுள்ளனர். இதற்கு ஆதாரமாக தற்போது ரைசா கமலுடன்  பிக் பாஸ் மேடையில் பேசிக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதில் இருந்து கண்டிப்பாக இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட்டவர் ரைசா என தெளிவாக தெரிகிறது.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தாராவை பகடைக்காயாக பயன்படுத்தி எஸ்கேப் ஆக பார்க்கும் கதிர்... தட்டிதூக்கினாரா கொற்றவை? எதிர்நீச்சல் தொடர்கிறது
கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்